நாமல் ராஜபக்சவின் பிணை வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவு - நவம்பர் 18ஆம் திகதி தீர்ப்பு
Namal Rajapaksa
Sri Lanka
High Court of Sri Lanka
By Amal
கிரிஷ்’ (Krrish) ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிணையை இடைநிறுத்தக் கோரிய மனு தொடர்பில், நவம்பர் 18ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், நீதிபதி லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நவம்பர் 18ஆம் திகதி பிணை உத்தரவை இடைநிறுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
you may like this..
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US