சம்பள விடயத்தில் நிலையற்ற தன்மையுடன் செயற்படும் மலையக தலைமைகள்: இந்து குருமார் ஒன்றியம் கவவை

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Nuwara Eliya
By Malaivanjan Apr 27, 2024 01:43 PM GMT
Report

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மலையக அரசாங்க பிரதிநிதிகளிடையே ஒரு நிலையற்ற தன்மை காணப்படுவதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளரும் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொது கூட்டம் இன்று (27) கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

சம்பள உயர்வு

''சம்பள விடயம் என்பது வருகின்ற தேர்தலை குறிவைத்து ஆடுகின்ற ஒரு கபட நாடகமாகும். எங்கள் தொழிலாளர்களை விளையாட்டு பொம்மைகளாக அவர்கள் பார்க்கின்றனர்.

சம்பள விடயத்தில் நிலையற்ற தன்மையுடன் செயற்படும் மலையக தலைமைகள்: இந்து குருமார் ஒன்றியம் கவவை | Instability In Salary

மலையகத்தில் இன்று தேயிலை தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பாடுபடுகிறார்கள் அவர்களுக்கு சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு இன்றுள்ள அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தவறியுள்ளார்கள்.

அதற்காக நாங்கள் ஆழ்ந்த கவலையும் வெளியிடுகிறோம். ஆகவே முதலாளிமார் சம்மேளனத்துடனோ அல்லது அரசாங்கத்திடமோ பேசி அவர்களுக்கான நியாயமான சம்பளத்தனை பெற்றுத்தர அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கல்முனையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கல்முனையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மலையக குருமார்கள்

அதே வேளை இன்று மலையகத்தில் இருக்கின்ற குருமார்களுக்கு காணியோ நிலமோ கிடையாது. அவர்களுக்கு எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி சமய சேவைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

சம்பள விடயத்தில் நிலையற்ற தன்மையுடன் செயற்படும் மலையக தலைமைகள்: இந்து குருமார் ஒன்றியம் கவவை | Instability In Salary

ஏனைய சமயங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்ற சலுகைகள் வசதிகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை இவர்களுக்கு இருப்பது கோயில் நிர்வாகத்தினால் அமைத்துக்கொடுக்கின்றன ஒரு சிறிய தற்காலிக வீடுகளே.

எனவே ஏனையவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் சலுகைகள் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் இது குறித்த நாங்கள் சம்பந்தப்பட்ட பல அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

அரசியல் பேதமின்றி அனைத்து மலையக தலைவர்களுடன் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளோம். ஆகவே இந்திய விடமைப்பு திட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற வீடுகளில் இந்து குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு காணித்துண்டாவது பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என கூறிள்ளார். 

சிக்சர் மழை பொழிந்த டெல்லி அணியின் ஆட்டம்: மும்பைக்கு இமாலய இலக்கு

சிக்சர் மழை பொழிந்த டெல்லி அணியின் ஆட்டம்: மும்பைக்கு இமாலய இலக்கு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US