தூசு தட்டப்படும் பொறியியலாளர் பிரேமலதா விவகாரம்! இனியபாரதியின் நெருங்கிய சகா மீது கிடுக்குப் பிடி
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் துப்பாக்கி கலாசாரம் எவ்வாறு பேசுபொருளாக மாறியதோ அதேபோன்று தற்போது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் சகாக்களின் கைதுகளும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிள்ளையானின் கைதை தொடர்ந்து, இனியபாரதி மற்றும் அவரின் முன்னாள் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றையதினம் இனியபாரதியின் முன்னாள் சாரதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல விடயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அவர் இனியபாரதியின் மிக நெருங்கிய ஒருவராக 2007 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணப்பட்டார்.
தற்போது இவர் பொத்துவில்-மட்டக்களப்பு வீதியில் சேவை புரியும் பேருந்து சாரதியாக பணிபுரிகின்றார்.
இந்நிலையில் இனிய பாரதி மற்றும் அவரின் சாரதி தொடர்பான பல விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,
பிள்ளையானும் இனியபாரதியும் கிழக்கில் ஏற்படுத்திய இருண்டயுகம்! உயிர்பிழைத்த ஊடகவியலாளரின் வாக்குமூலம்
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam