அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

United States of America India
By K. S. Raj Nov 01, 2023 09:00 PM GMT
Report

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இந்திய மாணவரொருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருண்(24 வயது) என்ற இந்திய மாணவரை கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட்(24வயது) என்ற அமெரிக்க வாலிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்புடுகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி: உறுதி செய்த இஸ்ரேல் அரசு

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி: உறுதி செய்த இஸ்ரேல் அரசு

வாக்குமூலம்

மேலும், கத்திக் குத்தால் காயமடைந்த வருண் போர் வெய்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கத்திக்குத்து தாக்குதல் | Indian Student Stabbed In Us

இது தொடர்பில் ஜோர்டான் ஆண்ட்ராட் பொலிஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, மசாஜ் செய்ய வேண்டி அங்கு வந்தேன். யாரும் இல்லாததால் மற்றொரு அறைக்கு சென்றேன். அங்கிருந்த வருணை பார்த்த போது, வித்தியாசமாக தெரிந்தார். அவரால் அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கருதி, அவரை கத்தியால் குத்தினேன் எனக் கூறியுள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மத்திய மலைநாடு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மத்திய மலைநாடு

வடக்கு - கிழக்கில் இருந்து கனடா - பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் பெருமளவு மக்கள் (Video)

வடக்கு - கிழக்கில் இருந்து கனடா - பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் பெருமளவு மக்கள் (Video)

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US