இந்திய கடற்றொழிலாளர்கள் மரணம்: இலங்கையிடம் கடும் அதிருப்தியை வெளியிட்ட இந்தியா

Indian fishermen Government Of Sri Lanka Government Of India
By Sivaa Mayuri Aug 01, 2024 07:04 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

தமது நாட்டு கடற்றொழிலாளரின் மரணத்திற்கு இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இலங்கை உயர்ஸ்தானிகருக்கு இந்தியா (India) இன்று அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கை கடற்படையினர் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் இன்று உயிரிழந்ததற்கு, தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்ய, புதுடில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார். 

கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய கடற்றொழில் படகு ஒன்றும் இன்று அதிகாலை மோதி விபத்துக்குள்ளானதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, படகில் இருந்த நான்கு இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவரை காணாமல் போயுள்ளார். ஏனைய இருவர்  மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது : ஷானி அபேசேகர

என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது : ஷானி அபேசேகர

இந்திய வெளிவிவகார அமைச்சு

மேலும், காணாமல் போன இந்திய கடற்றொழிலாளரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய கடற்றொழிலாளர்கள் மரணம்: இலங்கையிடம் கடும் அதிருப்தியை வெளியிட்ட இந்தியா | Indian Fishermen Death Issue India Warns Sri Lanka

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று கடற்றொழிலாளர்கள்,  மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கடற்றொழிலாளரின் உயிரிழப்பு தொடர்பில் இந்தியா அதிர்ச்சியையும் வேதனையையும் இலங்கையிடம் இன்று தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரும் இலங்கை அரசாங்கத்திடம் இந்த விடயத்தை தெரியப்படுத்துவார் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. 

இந்திய கடற்றொழிலாளர்கள் மரணம்: இலங்கையிடம் கடும் அதிருப்தியை வெளியிட்ட இந்தியா | Indian Fishermen Death Issue India Warns Sri Lanka

மேலும், கடற்றொழிலாளர்கள், தொடர்பான பிரச்சினைகள், மனிதாபிமான முறையில் கையாளப்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

அந்த வகையில், இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  

தேர்தலுக்கு தயாராகியுள்ள 10 வேட்பாளர்கள்

தேர்தலுக்கு தயாராகியுள்ள 10 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US