கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை
Bandaranaike International Airport
India
Crime
By Rukshy
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)1.6 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று (06) கைது செய்துள்ளனர்.
29 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதி சுமார் 65.76 மில்லியன்
அவரிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 65.76 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலுக்கு அமைய, கொள்ளுப்பிட்டியில் போதைப்பொருள் பெறுவதற்கு உதவிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US