தொடருந்து சேவையை விரிவுபடுத்த இலங்கை மற்றும் இந்திய ஒப்பந்தம்
Bandula Gunawardane
Sri Lanka
Transport Fares In Sri Lanka
India
Sri Lanka Railways
By Sivaa Mayuri
இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இந்தியாவின் IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது.
இலங்கை தொடருந்து சேவையின் மஹோ முதல் அனுராதபுரம் வரையிலான 66 கிலோமீட்டர் தூரம் பாதைக்கு சமிக்ஞை விளக்கு அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
உடன்படிக்கை
14.90 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தம் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்
பாதுகாப்பற்ற உறவு! இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனுஷ்க மீது அவுஸ்திரேலிய பெண் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கண்ணீருடன் மாமனார் காலில் விழுந்த மீனா.. அப்படி என்ன சொன்னார்? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ Cineulagam
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
Optical illusion: படத்தில் ஆங்கில எழுத்து 'B' களுக்கு நடுவே இருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது? Manithan
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US