இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும்:போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு(Photos)

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Kajinthan Dec 17, 2022 11:01 PM GMT
Report

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை வென்றெடுக்க 13 ஆம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்து பிராந்தியங்களின் சுயாட்சி அதற்கு மேலான முறை ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும் என போரநாயக போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று(17.12.2022) இடம்பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்) கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முதலாவது தேசிய மாநாடு

இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும்:போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு(Photos) | India Led International Mediation Regional Autonom

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப் போர் ஓய்வடைந்த பின்னர் சுமார் 13 வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாம் இந்த மண்ணிலே தனக்குரிய வரலாற்று மாண்புகளுடனும் சுய நிர்ணய உரிமையுடனும் வாழ வேண்டும் எனில் எமக்கென்று ஓர் சுதந்திர தேசத்தை உருவாக்க வேண்டும் என பல சதப்தங்களாக போராடி இருக்கிறோம்.

ஜனநாயக ஏது நிலைகள் தகர்ந்து போன சூழ்நிலையில் கட்டமைக்கப்பட்ட ஓர் இன அழிப்புப் முறையை எதிர்கொள்வதற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்கள் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாக வியாபித்திருந்தது.

இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும்:போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு(Photos) | India Led International Mediation Regional Autonom

தாயக விடுதலைக்கான பல அர்ப்பணிப்புகள் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் திம்பு கோட்பாட்டில் இருந்து ஜெனிவா வரையிலான அரசியல் தீர்வு பற்றி பல முனைப்புகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

சிங்கள பௌத்தம் என்ற அரசியல் கோட்பாடு அதனை நிலை நிறுத்துவதற்காக தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியுமே இன்று வரை பிரச்சினைக்கு மூலவேர் என்பதை இலங்கை சிங்கள தேசம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதை எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்காக பின்வரும் முன்மொழிவுகளை கொள்கை நீதியாக பரிந்துரைக்கிறோம்.

தமிழருக்கான அரசியல் தீர்வு

இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும்:போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு(Photos) | India Led International Mediation Regional Autonom

தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதுடன் தமிழ் தேசியக் கட்சிகள் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், போராளிகள் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் இருக்க வேண்டும்.

ஈழத் தமிழருக்கான அரசியல் தேர்வு முன்மொழிவை தமிழர் தரப்பின் ஏகோபித்த வரைவாக இலங்கை அரசுக்கும் ஏனைய வகிபாவங்களுக்கும் சமர்ப்பித்தல்.

இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும்:போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு(Photos) | India Led International Mediation Regional Autonom

எந்த ஒரு பேச்சு வார்த்தையின் போதும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் தலைமைத்துவத்தாடலான சர்வதேச மத்தியஸ்தம் மற்றும் 13வது திருத்தத்தை அடிப்படையாக வைத்து பிராந்தியங்களின் சுயாட்சி அதற்கு மேலான பொறிமுறை ஒன்றை தாபித்தல்.

ஈழத் தமிழருக்கான தீர்வு முயற்சிகள் சம்பந்தமான எந்த ஒரு பேச்சுவார்த்தை முனைப்பும் ஒரு காலவரையும் சட்டத்தை அடிப்படையாக வைத்தே நடாத்தப்பட வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US