அநுரவின் பின் திடீரென இராணுவம் அணிதிரள்வதற்கு காரணம்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே அதிகப்படியான தபால் மூல வாக்குகளை பெற்றிருந்தார்.
அநுர குமார திஸாநாயக்கவிற்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான தபால் மூல வாக்குகள் இலங்கை இராணுவத்தாலேயே அளிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ வீரர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களை அளித்தும் அவர்கள் அநுர குமார திஸாநாயக்கவிற்கே வாக்களித்தனர்.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்குற்றங்களுக்கான விசாரணை இடம்பெற்றால் ஒரு இராணுவ வீரனையும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என அநுர உறுதியளித்திருந்தார்.
இதன் காரணமாகவே இராணுவ வீரர்கள் ஒன்று சேர அநுர குமராவிற்கு வாக்களித்தனர்.
இந்த விடயங்களை பற்றி ஊடகவியலாளர் தமிழரசு விளக்குகையில்,