முதன்முறையாக வியக்க வைக்கும் இந்திய விமான சாகசம்! (காணொளி)
India
airforce
exercise
vedio
cockbit
By Amal
இந்திய விமானப் படை நடத்திய சாகச நிகழ்வு முதன் முறையாக விமானி அறையிலிருந்து பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவின்போது இந்திய விமானப் படையின் சாகசத்தை கொக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொளி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ரபேல், மிக்-29 உள்ளிட்ட விமானங்களின் விமானி கொக்பிட்டிலிருந்து எடுக்கப்பட்ட காணொலியை மத்திய பாதுகாப்புப் படை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
#WATCH Amrit formation comprising 17 Jaguar aircraft make a figure of 75 on #RepublicDay
— ANI (@ANI) January 26, 2022
(Source: Ministry of Defence) pic.twitter.com/caNQTnNHoK
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US