நாட்டில் ஒரே நாளில் பதிவாகிய அதிகளவு கோவிட் மரணங்கள்!
Srilanka
Covid
Death
By Dhayani
நாட்டில் நேற்று மேலும் 171 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,434 ஆக உயர்வடைந்துள்ளது.
30 வயதிற்கு கீழ் 02 மரணமும்,30 முதல் 59 வயது வரையிலான 35 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 134 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில் 69 பெண்களும், 102 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US