தொடர் சரிவில் கிழக்கு மாகாண நிர்வாகம் - இதுதானா அரசின் மாற்றம்: இம்ரான் எம்.பி கேள்வி

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Kiyas Shafe Jun 12, 2026 07:24 AM GMT
Report

வினைத் திறனற்ற நியமனங்களால் இந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று(11.06.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் அதிகரித்துள்ள கடல் கொந்தளிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

அம்பாறையில் அதிகரித்துள்ள கடல் கொந்தளிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஸ்தம்பிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபை நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளதால் அதன் இணையத்தளம் எந்தவிதமான இற்றைப்படுத்தலுமின்றி இருக்கின்றது. இதனால் பொதுக்களால் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர் சரிவில் கிழக்கு மாகாண நிர்வாகம் - இதுதானா அரசின் மாற்றம்: இம்ரான் எம்.பி கேள்வி | Imram Mp Alleges Changes In Eastern Provincial

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள தொடர்புகளில் சுமார் இரு வருடங்களுக்கு முன் அங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவரின் பெயர் உள்ளது.

பாலர் பாடசாலைப் பணியக தொடர்பு தகவல்களில் தவிசாளருடைய பெயரைத் தவிர வேறு எவரது பெயரும் இல்லை. தகவல் உத்தியோகத்தர் யார் என்பது கூட இல்லை.

அரசாங்கம் சரியாக செயற்படவில்லை..

அதே போன்று, சுகாதார அமைச்சு தொடர்பு பட்டியலில் அங்கிருந்து சில மாதங்களுக்கு முன் இடமாற்றம் பெற்றுச் சென்ற திட்டமிடல் பணிப்பாளரின் பெயர் இன்னும் உள்ளது.

அத்துடன், பெரும்பாலான தொடர்பு இலக்கங்கள் இன்னும் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. கிழக்கு மாகாணத் தலைமைத்துவம் நிர்வாக விடயங்களில் மிகவும் பலவீனமானதாக இருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

தொடர் சரிவில் கிழக்கு மாகாண நிர்வாகம் - இதுதானா அரசின் மாற்றம்: இம்ரான் எம்.பி கேள்வி | Imram Mp Alleges Changes In Eastern Provincial

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்திலுள்ளவர்கள் ஊடகங்களில் தம்மைக் காட்டிக் கொள்வதில் உள்ள அக்கறை உள்ளக நிர்வாகங்களில் இல்லை.

இதனால் பொதுமக்கள் தான் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தானா இந்த அரசாங்கத்தின் “System Change” என்பதை கேட்க விரும்புகிறேன் என்றார்.     

சுரேஷ் சலேவின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்! தினமும் சந்திக்க அனுமதி கோரும் சட்டத்தரணி

சுரேஷ் சலேவின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்! தினமும் சந்திக்க அனுமதி கோரும் சட்டத்தரணி

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து - நள்ளிரவில் அனர்த்தம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து - நள்ளிரவில் அனர்த்தம்


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US