மட்டக்களப்பில் கச்சான் விலை நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு: கவலை வெளியிடும் விவசாயிகள்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Nilaa Jun 19, 2024 10:26 AM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) விவசாயத்தை கைவிட்டு கூலி தொழில் செய்யவும் வெளிநாடு செல்லவும் நிர்பந்திக்கப்படுவதாக நிலக்கடலை செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - கித்துள் பிரதேசத்தில் கச்சான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலைக்கு நிர்ணய விலை இன்றி பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கித்துள் பிரதேசத்தில் கச்சான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினால் மாத்திரம் ஒரு போகத்திற்கு ஐந்து இலட்சம் கிலோ நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதனை சந்தைப்படுத்துவதில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சர்வதேசம்

இஸ்ரேலின் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சர்வதேசம்

கச்சான் செய்கை

மேலும் அவர்கள், "கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வருகை தந்த நிறுவனங்கள் ஒரு கிலோ நிலக்கடலையை 800 ரூபா கொடுத்து கொள்வனவு செய்து வந்த நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நிலக்கடலை இறக்குமதி செய்வதால் உள்ளூர் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது நிறுவனங்கள் எதுவும் வருவதில்லை. 

impact-on-groundnut-pricing-in-batticaloa-

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை காரணமாக டொலர் இன்றி நாடு தவித்த போது இறக்குமதி நிறுத்தப்பட நிலையில் உள்ளூர் உற்பத்திகளை நம்பியே நாடும், நாட்டிற்குள் இருந்த நிறுவனங்களும் இருந்தன.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை, கௌப்பி, பயறு, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து உள்ளூர் உற்பத்தியில் ஈடுபடும் மேட்டு நில பயிர்ச்செய்கையாளர்களின் உற்பத்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.

ஆனால், தற்போது மீண்டும் நிலக்கடலை, கௌப்பி உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்தியாளர்களும் அவர்களிடம் தொழில் பெரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு

வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு

உரிய விலை 

கிழக்கு மாகாணத்தில் இறால் பண்ணை அமைப்பதில் தீவிரம் காட்டும் கிழக்கு மாகாண ஆளுநர், மற்றும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக வானிபத்துறை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் உள்ளூர் விவசாய உற்பத்தியாளர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தர இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

impact-on-groundnut-pricing-in-batticaloa-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மாத்திரமே எமக்காக நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

நாங்கள் வங்கிக் கடன்களை பெற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதால் எமது உற்பத்திகளுக்கு உரிய விலை இன்றி தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வருகின்றோம்.

இதற்குரிய தீர்வை அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என்றால் நாங்கள் இந்த தொழிலை கைவிட்டு கூலி தொழில் அல்லது வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

impact-on-groundnut-pricing-in-batticaloa-

மேலும், நாங்கள் எமது விவசாயத்தை கைவிட்டால் பல குடும்பங்கள் தொழில் இன்றி வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

எனவே, இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்” என கவலை வெளியிட்டுள்ளார்கள். 

படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி - வருத்தம் தெரிவித்த ஹசரங்க

படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி - வருத்தம் தெரிவித்த ஹசரங்க

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US