அமெரிக்கா - ஈரான் யுத்தத்தின் தாக்கம்: பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி

United States of America Iran World Economic Crisis Iran-US Conflict
By Amal Apr 27, 2026 05:33 AM GMT
Report

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிற்கும் ஈரானுக்கும் இடையே நிகழ்ந்த போர் முடிவுக்கு வந்தாலும், அதன் பொருளாதாரத் தாக்கம் பிரித்தானியாவில் குறைந்தது எட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சரான டேரன் ஜோன்ஸ் எச்சரித்துள்ளார்.

போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி மற்றும் உணவுத் தட்டுப்பாடுகளைச் சமாளிக்க அரசாங்கம் தீவிரமான திட்டங்களை வகுத்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் எரிசக்தி உற்பத்தி மற்றும் போக்குவரத்து முடங்கியுள்ளதால் உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவதானமாக செயற்படவும்..! அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்

அவதானமாக செயற்படவும்..! அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்

இதன் விளைவாக, மக்கள் அதிகப்படியான எரிசக்தி கட்டணங்கள், உணவு விலை உயர்வு மற்றும் விமான பயணச்சீட்டு விலை அதிகரிப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக கோடையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போது, அசைவ உணவுகள் மற்றும் பானங்கள் தயாரிப்பிற்குத் தேவையான கார்பனீரொக்சைடு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடின் விளைவு

பிரித்தானியாவின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நிலைமையைக் கண்காணிக்க அமைச்சர்கள் குழு வாரத்திற்கு இருமுறை கூடி ஆய்வு செய்து வருவதாகவும் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் யுத்தத்தின் தாக்கம்: பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி | Impact Of The Us Iran War

உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளைக் குறைக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், கார்பனீரொக்சைடு தட்டுப்பாட்டைப் போக்க மூடிக்கிடந்த ஆலைகளை மீண்டும் இயங்கச் செய்ய நிதி உதவி வழங்கி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி, இந்தப் போரினால் ஏற்படும் எரிசக்தி அதிர்ச்சி உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் பிரித்தானியாவையே மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 0.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக உர உற்பத்தி பாதிக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பால் பொருட்களின் விலையும் எதிர்வரும் மாதங்களில் உயரக்கூடும் என விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

திறைசேரி செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்! சஜித் வலியுறுத்து

திறைசேரி செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்! சஜித் வலியுறுத்து

ஹெக்கர் சம்பவத்தையடுத்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

ஹெக்கர் சம்பவத்தையடுத்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை



2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US