IMF இன் புதிய நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை

Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Sivaa Mayuri Jan 29, 2024 09:54 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் சில முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடன் வசதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் 73 புதிய நிபந்தனைகளை விதித்திருந்ததாகவும், இதில் 60 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த சில முக்கிய நிபந்தனைகளை அரசாங்கம் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைகிறது

இரண்டு வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைகிறது

டொலர் கடனுதவி

அத்தோடு, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.

IMF இன் புதிய நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை | Imf Second Term Begins With 110 Commitment Pending

இந்நிலையில், பூர்த்தி செய்யத் தவறிய ஐந்து நிபந்தனைகளை இனி நிறைவேற்ற முடியாது எனவும், ஏனைய எட்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாது என்றும்,  இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இரண்டாம் தவணைக் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக மேலும் 110 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டி வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் அறிமுகமாகவுள்ள புதிய வரி: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

நாட்டில் அறிமுகமாகவுள்ள புதிய வரி: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

வரி அடையாள இலக்கம் வழங்குவதில் சிக்கல் : நிதி அமைச்சின் புதிய திட்டம்

வரி அடையாள இலக்கம் வழங்குவதில் சிக்கல் : நிதி அமைச்சின் புதிய திட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US