சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனத்துடன் தொழிலதிபர் கைது
Colombo
Western Province
UNP
Crime
By Laksi
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனமொன்று போலி இலக்கத் தகட்டுடன் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் பெலவத்தை-நாடாளுமன்ற சந்திக்கு அருகில் இந்த ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் மஹர தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அமைப்பாளராகவும், பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளவர் எனத் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US