வெலிக்கடை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட சட்டவிரோத பொருட்கள்
Srilanka
Prison
Borella
By Ajith
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குள் எறியப்பட்ட சட்டவிரோத பொருட்கள் அடங்கிய எட்டு பொதிகளை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தனா ஏகநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
வனாத்தமுல்ல பகுதியில் இருந்து இந்த பொதிகள் எறியப்பட்டுள்ளன.
அதன்படி, 14 கையடக்க தொலைபேசி பெட்டரிகள், 700 மில்லிகிராம் ஹெரோயின் உட்பட்ட பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ளை காவல்துறையிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் News Lankasri
புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரச்சிதா- அட்டகாசமான போட்டோஸ் Cineulagam
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US