கிளிநொச்சி நன்னீர் மீன்பிடி தொட்டியினை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்!
Kilinochchi
Fishing
Karunananthan Ilankumaran
By Independent Writer
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளைச்சிமுறைப்புப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் மீன்பிடி தொட்டியினை பார்வையிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மீன்தொட்டி தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில் காட்டு பற்றைகளாக காணப்படுகின்றது.
இந்த மீன்தொட்டிகள் மூன்றும் பயன்பாட்டில் கொண்டு வந்து நன்னீர் மீன்பிடி வளர்ப்பின் மூலம் பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அத்தோடு தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில், இவற்றை சீர் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவுப்படைகளால் இருமுனைத் தாக்குதல்: நெருக்கடியில் மத்திய கிழக்கு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US