தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran S. Sritharan Sri Lanka Presidential Election 2024
By Rakesh Aug 18, 2024 03:08 PM GMT
Report

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (18.08.2024) அக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, தென்னிலங்கையின் பிரதான கட்சிகளோடு நடைபெறும் பேச்சுவார்த்தையின் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். 

ரணிலிடம் சென்றவர்கள் தொடர்பில் மனம் திறக்கும் மகிந்த!

ரணிலிடம் சென்றவர்கள் தொடர்பில் மனம் திறக்கும் மகிந்த!

தேர்தல் அறிக்கைகள்  

மேலும், தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுக்கும்படியும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கருத்து நிலைகளை அறிந்து, அவர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியான பின்னர் மத்திய குழு மீண்டும் கூடி அவற்றை ஆராய்ந்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து, பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவது தொடர்பிலும், தேர்தல் விஞ்ஞாபனங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அவற்றையும் பரிசீலித்து ஒரு தீர்மானத்தை எடுப்பது குறித்தும், இன்றைய மத்திய குழுவில் யோசனை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரேரிக்க அதனை மத்திய குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் | Ilankai Tamil Arasu Katchi Central Committee

இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு சற்று நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான கருத்து எதனையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் வெற்றி தமிழ் மக்கள் கையில்: சாணக்கியன் திட்டவட்டம்

ஜனாதிபதியின் வெற்றி தமிழ் மக்கள் கையில்: சாணக்கியன் திட்டவட்டம்

தமிழ் பொதுவேட்பாளர் 

அதேவேளை, கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மீது கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் | Ilankai Tamil Arasu Katchi Central Committee

மேலும், தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களோடு தொடர்ந்து பேசுவதற்குக் கட்சி தீர்மானித்திருப்பதையும் பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னர் அவை யாவற்றையும் பரிசீலித்து ஒரு முடிவை எடுக்கும் தீர்மானத்தில் கட்சி இருப்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு கட்சியின் பிரமுகர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மத்திய குழு அறிவுறுத்தல் வழங்கும் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. 

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு

தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US