ஐ.சி.சியின் ஆட்ட நாயகன்: புதிய உலக சாதனை
Virat Kohli
Cricket
ICC World Cup 2023
By Harrish
T20 உலகக் கிண்ணம், 50 ஓவர் உலகக் கிண்ணம் சம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐ.சி.சி தொடர்களில் விராட் கோலி மொத்தம் 12 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
இதன் வாயிலாக ஐ.சி.சி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை உடைத்துள்ள கோலி மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஆட்ட நாயகன் விருதுகள்
1. விராட் கோலி : தலா 12
2. கிறிஸ் கெயில் : தலா 11
3. சச்சின் டெண்டுல்கர்,ரோஹித் சர்மா,ஷேன் வாட்சன்,மகலே ஜயவர்த்தன : தலா 10
4. யுவராஜ் சிங்,ஏபி டீ வில்லியர்ஸ்,சனத் ஜயசூர்ய : தலா 9 என ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றவர்களின் வரிசையில் விராட் முதலிடத்தை பிடித்துள்ளார்.
You may like this,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US