இலங்கை வரவுள்ளார் பொலிவூட் சுப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன்
Colombo
Shah Rukh Khan
Hrithik Roshan
By Amal
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஒகஸ்ட் 2 ஆம் திகதியன்று மிகவும் எதிர்பார்க்கப்படும்,இலங்கையின் கனவுகள் நகரம் என்ற( சிட்டி ஒப் ட்ரீம்;ஸ்) விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவுக்காக பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
ஹிருத்திக் ரோசன்
முன்னதாக இந்த நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவிருந்த நிலையில் அவரின் பயணம் எதிர்பாராத வகையில் இரத்துச்செய்யப்பட்டது.

இதனையடுத்தே பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் குறித்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US