நாட்டிற்கு பெருந்துரோகம் இளைத்த புலனாய்வு கட்டமைப்பு! அம்பலமாகும் உண்மைகள் ...
ஶ்ரீலங்காவின் அரச கட்டமைப்பு மிகப்பெரும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் புலனாய்வுக்கட்டமைப்பு அதிகாரகட்டமைப்பின் ஏவலில் ஒரு தேசத்துரோகத்தை எதிர்கொண்டிருப்பதான அவலத்தை இலங்கை அரசு ஏற்றிருக்கிறது.
அரசின் இறைமையும் மக்களின் பாதுகாப்புக்காகவும் கடமையாற்றவேண்டிய அதிகாரிகள் அதிகார கட்டமைப்பை திருப்திப்திப்படுத்த ஒரு கொலைக்களத்தை நிகழ்த்திய சம்பவம் அம்பலமாகிக்கொண்டிருக்கிறது.
அடுத்து வரும் நாட்களில் பிரதான புலனாய்வு முகங்கள் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க ஒரு புதிய சதியை விடுதலைப்புலிகளை வைத்து மடைமாற்ற முயலும் நிலையில் இதன் திரைமறைவு இரகசியங்களை பற்றி சில அதிர்ச்சிகரமான அனுமானங்களை பேசுகிறது இன்றைய அதிர்வு....





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
