உச்சம் தொட்ட பச்சை மிளகாய் விலை
Green Chilli
Vegetables Price
Vegetable Price Today
By Rukshy
சந்தையில் பச்சை மிளகாயின் (Green Chilli) விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் விலை ரூ.1200 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
கறி மிளகாய் ரூ.1000
இதேவேளை, ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, சந்தையில் காய்கறி விலைகள் தற்போது உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US