பழிவாங்கல் அரசியலை முன்னெடுத்துள்ள அரசு - எதிர்க்கட்சி தலைவர் கடும் குற்றச்சாட்டு

Gemini Ganesan Anura Kumara Dissanayaka Sajith Premadasa Government Of Sri Lanka
By Rakesh Feb 10, 2026 07:19 AM GMT
Report

"தேசிய மக்கள் சக்தி அரசு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பழிவாங்குகின்றது. குறிப்பாக மகா சங்கத்தினரை இலக்கு வைத்து திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலக சந்தையில் மீண்டும் ஏற்றம் காணும் தங்கத்தின் விலை! இலங்கையிலும் மாற்றம்

உலக சந்தையில் மீண்டும் ஏற்றம் காணும் தங்கத்தின் விலை! இலங்கையிலும் மாற்றம்

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை

அரசமைப்பின் படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்து அதைப் பாதுகாத்து போஷிப்பது அரசின் கடமையாகும். அதேபோல் ஏனைய மதங்களையும் கலாசாரங்களையும் மதிக்க வேண்டும்.

பழிவாங்கல் அரசியலை முன்னெடுத்துள்ள அரசு - எதிர்க்கட்சி தலைவர் கடும் குற்றச்சாட்டு | Government Promoted The Politics Of Revenge Sajith

ஆனால், அரசு நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற முயற்சிக்கின்றது. மதகுருமார்களைப் பழிவாங்குவதை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்துள்ள போதிலும், அவற்றுக்கு நியாயமான விலையை வழங்கவோ அல்லது அவற்றை முறையாகக் கொள்வனவு செய்யவோ அரசு தவறிவிட்டது.

பாடசாலை சீருடை விநியோகம் தாமதம்

நெல் களஞ்சியசாலைகள் பூட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.மேலும், விவசாயம் முடிவடைந்தும் இன்னும் உர மானியம் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.

பழிவாங்கல் அரசியலை முன்னெடுத்துள்ள அரசு - எதிர்க்கட்சி தலைவர் கடும் குற்றச்சாட்டு | Government Promoted The Politics Of Revenge Sajith

காலி - பூஸா இராணுவ முகாமிலுள்ள 180 மாற்றுத்திறனாளி இராணுவத்தினரை எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் பனாகொட பகுதிக்கு மாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது அவர்களை அவமதிக்கும் செயல். சீனா இலவசமாக வழங்கிய பாடசாலை சீருடைகளைக் கூட மாணவர்களுக்கு முறையாக விநியோகிக்க இந்த அரசுக்கு இயலவில்லை." - என்றுள்ளது.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! பொலிஸார் வெளியிட்ட தகவல்

கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! பொலிஸார் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US