கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! பொலிஸார் வெளியிட்ட தகவல்
Sri Lanka Police
Matale
Accident
By Dhayani
தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியிலுள்ள திகம்பதஹ பகுதியில் வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (09) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
வானின் சாரதி காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதான, தம்புள்ளை மற்றும் தனமல்வில பகுதியில் வசிப்பவர்கள்.
மேலும் திகம்பதஹ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US