கோட்டாபயவின் கைதுச் செய்தி..! சிஐடியின் சாட்சியங்களின் ஊடாகவே தீர்மானம் - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

CID - Sri Lanka Police Sri Lanka Bomb Blast Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Nalinda Jayatissa
By Rakesh Jun 17, 2026 04:26 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

எவரையும் கைது செய்யும் நடவடிக்கை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திரட்டும் முறையான சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் அதிரடியாக கைது

இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் அதிரடியாக கைது

என்னிடம் தகவல் இல்லை... 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாவதுடன், தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

கோட்டாபயவின் கைதுச் செய்தி..! சிஐடியின் சாட்சியங்களின் ஊடாகவே தீர்மானம் - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | Gotabaya Rajapaksa Arrest News

எனினும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த விவரங்கள் தற்போதைக்கு என்னிடம் இல்லை. ஒரு குற்றவியல் விசாரணை முறையான திசையில் நகரும் போது, அந்த உண்மைகள் தங்களை நோக்கி வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே சிலர் இவ்வாறு பதற்றமடைந்து நீதிமன்றத்தை நாடக்கூடும்.

தற்போதைய அரசு எவ்வித அரசியல் பழிவாங்கல்களையும் செய்யாது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திரட்டும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும் என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில் காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது போன்ற பகுதிகளுக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லொறி ஓட்டுநர், தற்போது விசாரணைகள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளமை மற்றும் தனக்கு உரிய சாட்சிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்தும் இதன்போது அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

கோட்டாபயவின் கைதுச் செய்தி..! சிஐடியின் சாட்சியங்களின் ஊடாகவே தீர்மானம் - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | Gotabaya Rajapaksa Arrest News

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

முக்கிய சாட்சிகளைப் பாதுகாப்பதில் நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் எப்போதும் தீவிர அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேற்படி நபரால் ஊடகங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் விவரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தான் உடனடியாகக் கொண்டு செல்லவுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஹோட்டலை சுற்றிவளைத்த பொலிஸார்: நடந்தது என்ன...!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஹோட்டலை சுற்றிவளைத்த பொலிஸார்: நடந்தது என்ன...!

மகனை அடித்துக் கொலை செய்த தந்தை - வீட்டுக்குள் பலியான ஹேமச்சந்திரன்

மகனை அடித்துக் கொலை செய்த தந்தை - வீட்டுக்குள் பலியான ஹேமச்சந்திரன்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US