விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

Advanced Agri Farmers Mission Ministry of Finance Sri Lanka People's Bank
By Shadhu Shanker Jun 30, 2025 01:29 PM GMT
Report

சிறுபோகத்தின் போது நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான ”மடபண” கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சலுகையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

 கடன் சலுகை

இந்த திட்டம் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Farmer loan scheme

இந்த விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த கடன் சலுகையினூடாக 7% வருடாந்திர வட்டியில் 50 மில்லியன் ரூபா வரையிலான வரையிலான கடனை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன் , அந்த கடன்தொகையை 180 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

செம்மணி படுகொலைகளுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை! கைவிரித்த அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி படுகொலைகளுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை! கைவிரித்த அமைச்சர் சந்திரசேகர்

பதினான்கு வங்கிகள்

இந்த கடன் திட்டத்துக்கமைய வங்கிகளினூடாக விடுவிக்கப்படவுள்ள மொத்த கடன் தொகையின் பெறுமதி 6,500 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

Agriculture finance plan

இந்தத் திட்டத்தில் சிலோன் வங்கி, மக்கள் வங்கி, பிராந்திய மேம்பாட்டு வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, வணிக வங்கி, DFCC வங்கி, தேசிய மேம்பாட்டு வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, சனசா மேம்பாட்டு வங்கி, அமானா வங்கி, கார்கில்ஸ் வங்கி மற்றும் பான் ஆசியா வங்கி என்பன பதினான்கு வங்கிகள் பங்கேற்கவுள்ளன.

மேலும், விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக விவசாயத் திணைக்களத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கொள்முதல் விலையில் நெல் வாங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷிரந்திக்காக தேரர்களை நாடிய மகிந்த..! சிங்கம் புல் சாப்பிடுவதில்லையாம்..

ஷிரந்திக்காக தேரர்களை நாடிய மகிந்த..! சிங்கம் புல் சாப்பிடுவதில்லையாம்..

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US