ஐந்து நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட விறகு வெட்ட காட்டிற்கு சென்ற 25 வயது யுவதி
Police
Searching
Poonduloya
By Mayuri
நுவரெலியா, பூண்டுலோயா - டன்சினன் பகுதியில் காணாமல்போன 25 வயதான இளம் யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடந்த ஐந்தாம் திகதி விறகு வெட்ட சென்ற நிலையிலேயே காணாமல்போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தது.
இந்த நிலையில் காணாமல்போன தனது மகள் பல நோய்களுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், முன்னர் சில சந்தர்ப்பங்களில் அவர் காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த யுவதியை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று கிகிளியாவ பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US