யாழ் புங்குடுதீவு மண்ணையே பெருமைப்படுத்திய மாணவியின் சாதனை
2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
சிறந்த பெறுபேறுகள்
இந்நிலையில், புங்குடுதீவு மண்ணின் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் மாணவி ரதீஸ்வரன் அம்சனா இம்முறை மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
அந்த வகையில், குறித்த மாணவி 8 எ 1 எஸ் என்ற அதியுச்ச பெறுபேறொன்றினை பெற்று புங்குடுதீவு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையை தேடித்தந்துள்ளார்.
இதேவேளை, அதே பாடசாலையில் கல்வி கற்ற சதுர்ச்சனா என்ற மாணவி 6ஏ 2 பி 1 எஸ் சித்திகளையும் ஜெனிசன் என்ற மாணவன் 5 ஏ 3 பி 1 சி சித்தி சித்திகளையும் பெற்றுள்ளனர்.






விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
