ஈரான் தொழிற்சாலையில் பாரிய தாக்குதல்! 15 பேர் பலி
ஈரானிய நகரமான இஸ்ஃபஹானில் உள்ள ஒரு தொழிற்சாலையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
தாக்குதல்
குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஹீட்டர்களை உற்பத்தி செய்யும் ஒரு சிவிலியன் தொழிற்சாலையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
போர் தொடங்கியதிலிருந்து இஸ்ஃபஹான் இந்த தாக்குதல்களின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. இது நாட்டின் மையத்தில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும்.

இஸ்பஹான் தாக்குதலுக்கு முன்னதாக, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு மீதும் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் அங்குள்ள ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam