எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெற்று வருவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதன் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
எரிபொருள் இருப்பு
இருப்பினும், நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தற்போது எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.

தனியார் வழங்குநர்கள் சரியான இருப்புக்களை பராமரிக்காததால் எரிபொருள் விநியோகத்தை இவ்வாறு கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்று எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், அடுத்த மாத இறுதி வரை போதுமான டீசல் இருப்பு நிறுவனங்களிடம் இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri