எரிபொருள் விலையில் ஏற்பட்ட சடுதியான உயர்வு! இந்தியாவை பின்பற்றுமாறு அநுர தரப்புக்கு அறிவுரை

Fuel Price In Sri Lanka Namal Rajapaksa Narendra Modi Sri Lanka Government Sri Lanka Fuel Crisis
By Rakesh Mar 30, 2026 05:33 AM GMT
Report

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிரடியாக உயரும் போது, உள்நாட்டில் விலையை நிலைப்படுத்துவதற்காக இந்தியா பின்பற்றும் வரி திருத்த முறையை இலங்கையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், 

இந்தியா தனது எரிபொருள் வரியைக் குறைத்தது உடனடி விலைக்குறைப்புக்காக மட்டுமல்ல, மாறாக, உலகளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் விலை மாற்றங்களின் போது சந்தையை நிலைப்படுத்தவும், மேலதிக விலையேற்றங்களைத் தடுத்து நிறுத்தவுமே ஆகும்.

கோர விபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

கோர விபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

நிதிக் கட்டுப்பாடு முக்கியம் 

இலங்கை முன்னோக்கிச் செல்லும் போது, அரசு தனது பொருளாதாரக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். நிதிக் கட்டுப்பாடு என்பது முக்கியமானதொன்றாகும்.

எனினும், இந்தியாவின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் போல், அதிகப்படியான வரிச் சுமைகளைக் குறைப்பது முதலீடுகளை ஊக்குவிக்கவும், மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்து நீண்டகால பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கவும் உதவும்.

எரிபொருள் விலையில் ஏற்பட்ட சடுதியான உயர்வு! இந்தியாவை பின்பற்றுமாறு அநுர தரப்புக்கு அறிவுரை | Fuel Prices Increased In Sri Lanka

இலங்கைக்கு 38 ஆயிரம் தொன் எரிபொருளை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நெருக்கடியான காலங்களில் அத்தியாவசியப் பொருள்கள் முதல் பொருளாதார உதவிகள் வரை வழங்கியதன் மூலம், இந்தியா இலங்கையின் முதன்மைத் தோழனாகத் திகழ்கின்றது.

இது இந்தியாவின் அயலகத்திற்கு முன்னுரிமை கொள்கையின் உண்மையான பிரதிபலிப்பாகும். பிராந்தியத்தின் நலனுக்காக நாடுகள் மூலோபாயப் பங்காளிகளாக இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்! வெளியான அறிக்கையினால் உரிமையாளர்களுக்கு சிக்கல்

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்! வெளியான அறிக்கையினால் உரிமையாளர்களுக்கு சிக்கல்

புதிய மின்கட்டண திருத்தம் - இன்று பிற்பகல் நாட்டு மக்களுக்கு வரப்போகும் செய்தி

புதிய மின்கட்டண திருத்தம் - இன்று பிற்பகல் நாட்டு மக்களுக்கு வரப்போகும் செய்தி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US