உலகக் கிண்ணப் போட்டி 2026! மக்களுக்கு இலவசமாக பார்வையிட அரிய வாய்ப்பு
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டி இன்று (18) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
மக்களுக்கு அழைப்பு
இதற்கமைய மைதானத்தின் 5 மற்றும் 7 ஆம் இலக்க வாயில்கள் ஊடாகப் பொதுமக்கள் நுழைந்து போட்டியை இலவசமாகப் பார்வையிடமுடியும்.

SSC மைதானத்தின் நுழைவாயில்கள் 1:00 மணிக்கு திறக்கப்படும், போட்டி பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற பாகிஸ்தான் அணிக்குக் குறித்த போட்டி மிகவும் தீர்மானமிக்கதாகும்.
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் 5ஆவது மற்றும் இறுதிப் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam