அநுர தரப்பு மீதிருந்த கோபத்தால் சிறைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

Anura Kumara Dissanayaka Chandrika Kumaratunga Sri Lanka Government
By Benat Feb 19, 2026 12:55 AM GMT
Report

கடந்தகால அரசாங்கங்கள் செய்த அரசியல் பழிவாங்கலை சமகால அநுர அரசாங்கமும் மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பார்வையிடுவதற்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நேற்றையதினம்(18.02.2026) மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். 

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி

அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி

பழிவாங்கும்  அரசாங்கம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நான்  வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வது இல்லை.  ஆனால் சமன் ஏக்கநாயக்க ஒரு நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி என்பதால் அவரைப் பார்க்க சிறைச்சாலைக்கு வருகைத் தந்தேன்.

மேலும், நாட்டை நடத்துவதற்கு திறமையான நிர்வாக சேவை அவசியம்.   அரசியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் இணைந்து செயல்படாத நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைக்கும் நடைமுறை ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கக் காலத்திலேயே தொடங்கிவிட்டது.

அநுர தரப்பு மீதிருந்த கோபத்தால் சிறைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா | Former President Chandrika Magazine Visits Prison

கடந்தகால அரசாங்கங்களின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளையே தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து வருகின்றது. 

பொது நிர்வாக சேவைக்குள் நுழைவதற்கு மிகுந்த திறமையும் தகுதியும் தேவை. சமன் ஏக்கநாயக்க போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் நாட்டிற்குத் தேவை என குறிப்பிட்டுள்ளார். 

எனவே, அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனது அதிருப்தியை வெளியிடும் நோக்கத்திற்காகவே  தான் சிறைச்சாலைக்கு வருகைத் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்! சஜித் - நாமலை இணைக்கும் தீவிர முயற்சியில் முக்கிய புள்ளி

தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்! சஜித் - நாமலை இணைக்கும் தீவிர முயற்சியில் முக்கிய புள்ளி

இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களின் திட்டம்! தயார் நிலையில் விமானங்கள்

இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களின் திட்டம்! தயார் நிலையில் விமானங்கள்

நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US