அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி

Anura Kumara Dissanayaka Sarath Fonseka Sri Lanka Violence 2022 Law and Order
By Benat Feb 19, 2026 01:20 AM GMT
Report

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரே ஒரு கையெழுத்தினால், முன்னாள் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுதலைப் பெற முடியும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களின் திட்டம்! தயார் நிலையில் விமானங்கள்

இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களின் திட்டம்! தயார் நிலையில் விமானங்கள்

அவர்களை மன்னியுங்கள் 

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறும் சரத் பொன்சேகா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்  விசேட கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். 

ஜனாதிபதி ஒரு பேனையைத் தட்டுவதன் மூலம்,  இத்தகையவர்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க முடியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். 

அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி | Urgent Message From Fonseka To President Anura

அமரகீர்த்தியின் கொலை வழக்கில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களை மன்னியுங்கள் எனவும் ஜனாதிபதியிடம் அவர் கோரியுள்ளார். 

அரகலய போராட்டத்தின் போது 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் தாக்கி படுகொலை செய்யப்பட்டனர். 

இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய, 12 பேருக்கு கடந்த 11ஆம் திகதி, மூவர் அடங்கிய நீதிபதி குழாமால் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

தென் ஆபிரிக்காவில் திடீர் தங்க வேட்டை : கால்நடைப் பண்ணையில் குவிந்த மக்கள்

தென் ஆபிரிக்காவில் திடீர் தங்க வேட்டை : கால்நடைப் பண்ணையில் குவிந்த மக்கள்

இரவில் நடந்த கோரமான வாள்வெட்டு! ஒருவர் பலி - மூவர் படுகாயம்

இரவில் நடந்த கோரமான வாள்வெட்டு! ஒருவர் பலி - மூவர் படுகாயம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US