கனடாவிலிருந்து இந்தியா புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
Government of Canada
India
Canada
World
By K. S. Raj
கனடாவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் டெல்லி நோக்கிப் புறப்பட்ட விமானமொன்று அவசரமாக மீண்டும் கனடா விமான நிலையம் திரும்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான AC042 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலே விமானத்தில் என்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு என்ஜினில் விமானத்தைச் செலுத்துவதற்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் கனடா திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US