தமிழக முதலமைச்சருக்கு வடக்கு மீனவர்கள் கடிதம்
Jaffna
M. K. Stalin
Dr. S. Jaishankar
Tamil nadu
India
By Rakesh
இராமேஸ்வரம் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி கடிதமொன்றை எழுதி கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சருக்கு கடிதம்
இராமேஸ்வரம் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும்
கோரிக்கைக் கடிதம் ஒன்றைக் கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள்
தீர்மானித்துள்ளனர்.

வடக்கு கடற்தொழிலாளர்கள்
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்
கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா இதனைத்
தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US