தலைமன்னார் பிரதான வீதி பகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல்
Mannar
Fire
Accident
By Ashik
மன்னார் பிரதான வீதி, செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
இதன்போது பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படையினரின் தீவிர முயற்சியால் நீண்ட நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தீயினால் சில பனை மரங்கள் எரிந்துள்ளதாகவும் தீ பரவியதற்கான காரணம் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது.



Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US