மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையம்!எடுக்கப்பட்ட நடவடிக்கை

Batticaloa Eastern Province Law and Order
By Rusath May 22, 2026 02:44 PM GMT
Report

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குபட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தின் தேங்காய் எண்ணையின் தரம் தொடர்பில் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளனர்.

மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அப்பகுதி பொதுசுதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் இன்றையதினம்(22.05.2026) வர்த்தக நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள் பதிவு - விசாரணை ஒத்திவைப்பு

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள் பதிவு - விசாரணை ஒத்திவைப்பு

தண்டப்பணம்

இதன்போது துர்மணம் வீசக்கூடியதாகவும், நிறம் மாறிய நிலையிலும், சுகாதார சீர்கேடான 18 கலன்களில் உரிய சுட்டுத் துண்டுகள் இன்றியும், களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, களுவாஞ்சிகுடி பொதுசுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையம்!எடுக்கப்பட்ட நடவடிக்கை | 286 Kilograms Of Foul Smelling Coconut Oil Seized

இதன்போது வர்த்த உரிமையாளருக்கு 40000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நீதிமன்ற உத்தரவுக்கமைய கைப்பற்றப்பட்ட 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணையும், உடன் அழிக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.


கடற்றொழில் சங்கங்களுக்குள் அரசியல் தலையீடுகள்.. தொடர்ந்து நிலவி வரும் அதிருப்தி

கடற்றொழில் சங்கங்களுக்குள் அரசியல் தலையீடுகள்.. தொடர்ந்து நிலவி வரும் அதிருப்தி

அரசியல்வாதிகளின் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ஒழிக்க நடவடிக்கை.. ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!

அரசியல்வாதிகளின் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ஒழிக்க நடவடிக்கை.. ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!

GalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US