கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Weather
By Vethu
கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளை முன்கூட்டியே வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக விமான நிலையில் பிரதான உள்நுழையும் பாதைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக விமான நிலையம் வரும் பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்கள்
அத்துடன் முடிந்தவரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறும் பயணிகளிடம் கோரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US