நிதிக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த மீண்டும் செயற்படவுள்ள எப்சிஐடி
Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
Crime
Ananda Wijepala
By Amal
நிதிக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள எப்சிஐடி என்ற நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, அடுத்த வாரம் நிறுவப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப்பிரிவு 2015 நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டு பல விசாரணைகளை மேற்கொண்டது.
எனினும், அரசாங்க மாற்றங்கள் காரணமாக அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது மீண்டும் இந்தப்பிரிவு இயங்கவுள்ளது.

பொறுப்பதிகாரி
குற்றப்புலனாய்வுத்துறையின் ஒரு பிரிவாகவே இது இயங்கவுள்ளபோதிலும், குறித்த பிரிவுக்கு தனியான பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US