வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்
Sri Lankan Tamils
Vavuniya
Sri Lankan Peoples
Death
By Thileepan
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா - சின்னத்தம்பனை, நேரியகுளம் பகுதியை சேர்ந்த வையாபுரி சந்திரன் எனும் 69 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட மகன்
இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார்.

அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார்.
இந்த நிலையில், மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US