வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
Corona virus
Covid 19
Bail rajapaksha
By Kamel
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதுடன் கொவிட் காரணமாக அந்த எண்ணிக்கை 30000 மாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக வெளிநாட்டு வருமானம் கிடைப்பதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US