இந்தியாவில் தீவிர வறுமையின் தற்போதைய நிலை: சர்வதேச வங்கியின் அறிவிப்பு
Pakistan
World Bank
India
By Indrajith
இந்தியாவில் கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம், 2022 மற்றும் 2023 இல் 5.3 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி அறிக்கையின்படி, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இந்தியாவில், 34.47 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தனர்.
இந்த எண்ணிக்கை 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் 7.5 கோடியாக குறைந்தது.
பாகிஸ்தானில் வறுமை விகிதம்
இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் மாத்திரம் இந்தியாவில், 26.9 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அண்டை நாடான பாகிஸ்தானில் வறுமை விகிதம் 44 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US