செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் - புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா...!

Jaffna Sri Lanka Magistrate Court
By Rakesh Apr 21, 2026 12:36 PM GMT
Report

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பினை வந்தடைந்த ஐஎன்எஸ் நிரிஷெக் போர்க்கப்பல்

கொழும்பினை வந்தடைந்த ஐஎன்எஸ் நிரிஷெக் போர்க்கப்பல்

அகழ்வுப்பணிகளுக்கான நிதி விவகாரம் 

இதன்போது, அகழ்வுப் பணிகளுக்கான நிதி விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் - புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா...! | Excavation Of The Semmani Manhole Begins Again

சுமார் எட்டு வார காலப்பகுதிக்கான அகழ்வுப் பணிகளுக்காகச் சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மதிப்பீட்டுத் திட்டத்துக்கு நீதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதுடன், அதற்கான நிதியையும் விடுவித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு அழைத்து, அன்றைய தினமே களத்தில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதென நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


அகழ்வுப் பணிகளைச் சுமுகமாகவும் திட்டமிட்டபடியும் முன்னெடுப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

அகழ்வு பணிகள் குறித்த தரவுகள்

செம்மணிப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகள் குறித்த தரவுகள் வருமாறு:-

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் - புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா...! | Excavation Of The Semmani Manhole Begins Again

* முதலாம் கட்டம்: 9 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

* இரண்டாம் கட்டம்: 45 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

* மொத்த நாட்கள்: இதுவரை 54 நாள்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது.

* கண்டெடுக்கப்பட்டவை: தடயவியல் அகழ்வாய்வுத் தளங்கள் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை 240 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

* மீட்பு: அடையாளப்படுத்தப்பட்டவற்றில் 239 மனித என்புத் தொகுதிகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வின் மூலம் மேலதிக உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயிரக்கணக்கானோரின் வங்கி கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பணம்! வெளியான அறிவிப்பு

ஆயிரக்கணக்கானோரின் வங்கி கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பணம்! வெளியான அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US