ஆயிரக்கணக்கானோரின் வங்கி கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பணம்! வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Banks
By Dhayani
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவினை நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, உரிய பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் நாளை (22) உதவித்தொகை வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
வங்கிக்கணக்குகளில் பணம் வரவு வைத்தல்
அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 முதியோருக்கு வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 72,525 முதியோருக்கு பணம் வைப்பிலிடப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US