வேறு நாட்டின் கப்பல்களை மூழ்கடித்த ரஷ்யா! குறி தவறியதால் உக்ரைன் துறைமுகத்தில் பரபரப்பு - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் படையில் தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகப் பல உயிரிழப்புகள் மற்றும் பெரியளவில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய இடங்கள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
இந்த நிலையில் போர் தொடங்கியதிலிருந்து கருங்கடலில் ரஷ்ய ஏவுகணைகளால் மூன்று பனாமா நாட்டுக் கொடி கொண்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கப்பல் முழுவதுமாக மூழ்கிவிட்டதாக பனாமா அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் துறைமுகம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பனாமா கடல்சார் ஆணைய நிர்வாகி நோரியல் அரவ்ஸ் கூறுகையில், ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் எங்களுடையது தான். இதில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை, உள்ளிருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
