மகிந்த தலைமையில் மொட்டு கட்சியின் பரப்புரை அநுராதபுரத்தில் ஆரம்பம்!
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Rakesh
உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்தத் தகவலை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் 27 பிரதானக் கூட்டங்கள் மொட்டுக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US