சவூதியில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள தீர்மானம்
SriLankan Airlines
Saudi Arabia
Flight
By Sajithra
சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரத்து செய்துள்ளது.
இன்று (12) இயக்க திட்டமிடப்பட்டிருந்த விமானத்தின் சேவை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், நாளை (13) விமானங்களின் இயக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US