தமிழ் பொதுவேட்பாளர் அறிவிப்பு: தென்னிலங்கையில் திருப்பம்...!
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக களமிறங்கப் போவது யார் என்று கேள்வி பலரின் மத்தியிலும் எழுந்து நிற்கின்றது.
இந்நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்களும் கசிந்துள்ளன.
மேலும், பலரின் ஆதரவுடனும் எதிர்ப்புடனும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தமிழ் வேட்பாளர் தெரிவில் மக்களின் ஆதரவு எவ்விதம் தாக்கம் செலுத்தும் என்பதுவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது வரை காலமும் தமிழ் மக்கள் தங்களது, பங்களிப்பை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் வழங்கியிருந்தனர்.
எனவே, இம்முறை தேர்தலில் களமிறங்கவிருக்கும் புதிய தமிழ் பொது வேட்பாளரையா அல்லது பரந்துபட்ட அரசியல்வாதிகளையா தமிழ் மக்கள் ஆதரிக்கவுள்ளனர் என்னும் கேள்விக்கு மத்தியில் இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri